Category: மாவட்ட செய்திகள்

பெண் யானை உயிரிழப்பு.

கோவை மார்ச், 21 வெடி மருந்தால் பெண் யானையின் வாயில் ஏற்பட்ட காயமே உயிரிழப்புக்கு காரணம் என உடற்கூறாய்வில் தகவல் தெரிய வந்துள்ளது. கோவை காரமடையில் வாயில் காயமடைந்த நிலையில் பிடிக்கப்பட்ட பெண் யானை நேற்று முன்தினம் உயிரிழந்தது. தொடர்ந்து வெளியான…

சாலை விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி வழங்கல்.

ராமநாதபுரம் மார்ச், 21 ராமநாதபுரம் மாவட்டம் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சாலை விபத்தில் பாதித்த ஐந்து குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி தலா ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை வருவாய் துறை மூலம் மாவட்ட…

ஆவின் பொது மேலாளர் அலுவலகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட தற்காலிக பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்.

தேனி மார்ச், 21 தேனி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு பணியில் சேர்க்கப்பட்ட தற்காலிக பணியாளர்கள் 38 பேர் முன்னறிவிப்பின்றி பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில்…

பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

ஈரோடு மார்ச், 21 ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பால் உற்பத்தியாளர்கள் பால் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகிறார்கள். பவானி அருகே ஆப்பகூடல் மெயின் ரோட்டில் ஜம்பை பால் உற்பத்தியாளர்கள்…

ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு பெற புதிய இயந்திரங்கள்.

திண்டுக்கல் மார்ச், 21 திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தானியங்கி எந்திரங்கள் மூலம் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டு வழங்கும் வசதி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஏ.டி.வி.எம் எந்திரங்களில் ரயில்வே நிர்வாகம் அனுமதித்த…

வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு பணிகள்.

தர்மபுரி மார்ச், 21 தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி யூனியன், பாகலஅள்ளி பஞ்சாயத்தில், 15-வது நிதிகுழு மானிய திட்டத்தில், குரும்பட்டி கிராமத்தில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டிலும், பட்டகப்பட்டி கிராமத்தில் ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டிலும் குடிநீர் தட்டுபாடுயின்றி சீரான முறையில் கிடைக்கும் வகையில், அனைத்து…

பொது இடங்களில் வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்.

கடலூர் மார்ச், 21 பொது இடங்கள் மற்றும் சாலைகளின் ஓரத்தில் பேனர்கள் வைப்பதால் அடிக்கடி விபத்து சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இவற்றை கட்டுப்படுத்தும் விதமாக காவல் துறையினர் அவ்வப் போது விழிப்புணர்வு…

தமிழ்நாடு கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம்.

கோவை மார்ச், 21 கோவை சிவானந்தா காலனியில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே விஸ்வ ஹிந்து பரிஷத் தமிழ்நாடு கிராம கோவில் பூசாரிகள் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் குமரேசன் தலைமை தாங்கினார்.…

து விற்பனை செய்தவர் கைது.

அரியலூர் மார்ச், 21 அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் காவல் துணை ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான காவல் துறையினர் கோரைக்குழி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, கோரைக்குழி நடுத்தெருவை சேர்ந்த மோகன்தாஸ் என்பவர்…

தமிழக பட்ஜெட்டை வரவேற்றுள்ள கமல்ஹாசன்.

சென்னை மார்ச், 21 தமிழக சட்டசபையில் 2023- 2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் அண்ணா நினைவு நாளான செப்டம்பர் மாதம் 15ம்…