Category: மாவட்ட செய்திகள்

சாலை விபத்தில் உதவி ஆய்வாளர் மணி உயிரிழப்பு‌.

கள்ளக்குறிச்சி மார்ச், 28 கள்ளக்குறிச்சி, தியாகதுருகம் உதவி ஆய்வாளர் மணி 60 நேற்று விருகாவூர் அருகே நடந்த சாலை விபத்தில் படுகாயங்களுடன் கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்…

கர்ப்பிணிப் பெண்களை அலைக்கழிக்கும் கீழக்கரை ஆரம்ப சுகாதார நிலையம்!

கீழக்கரை மார்ச், 28 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழும் கீழக்கரையில் அடிப்படை வசதிகளற்ற ஆரம்ப சுகாதார நிலையம் கீழக்கரை மொட்டைபிள்ளைத்தெருவில் ஒரு சிறிய வாடகை வீட்டில் இயங்கி கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. வாரம் ஒரு நாள் செவ்வாய்கிழமைகளில் கர்ப்பிணி பெண்கள் மாதாந்திர…

20 லட்சம் பேர் ஆதார் – பான் இணைக்கவில்லை.

சென்னை மார்ச், 28 தமிழகத்தில் 20 லட்சம் பேர் ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்கவில்லை என தெரியவந்துள்ளது. ஆதார் எண்-பான் இணைப்புக்கான அவகாசம் வரும் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. தமிழகத்தில் 60 லட்சத்துக்கும் அதிகமானோர் பான் அட்டை வைத்துள்ளனர். இதில்…

தமிழில் பெயர் பலகைகள் இல்லையேல் போராட்டம்.

சென்னை மார்ச், 28 சென்னையில் உள்ள கடைகளில் பெயர் பலகைகளை தமிழில் வைக்குமாறு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழைத் தேடி எனும் இயக்கத்தின் ஒரு பகுதியாக தமிழ் மொழி மீட்டெடுப்பு தொடர்பான துண்டறிக்கைகளை ராமதாஸ் வழங்கினார். அப்போது தமிழில் பெயர்ப்…

தமிழகத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள்.

சென்னை மார்ச், 28 நான்கு மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 100 கடந்தது நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில் நேற்று தமிழகத்தில் 12 பாதிப்புகள் பதிவாகியுள்ளது. தொடர்ந்து பரவல் அதிகரித்தால் தமிழகத்தில் முக கவசம்…

10 ரூபாய் 20 ரூபாய் நாணயங்கள் கீழக்கரையில் மட்டும் செல்லாமல் போனதேன்?

ஒரு சிறப்பு தொகுப்பு கீழக்கரை மார்ச், 27 ரிசர்வ் வங்கியால் அச்சடிக்கப்பட்ட 10 ரூபாய் 20 ரூபாய் நாணயங்களை பெற்றுக் கொள்வதற்கு கீழக்கரை வியாபாரிகள் தொடர்ந்து தயங்கி வருகின்றனர். 10 ரூபாய் 20 ரூபாய் நாணயங்களை பெற்றுக் கொள்வதற்கு வியாபாரிகள் முன்வர…

இன்று மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை.

சென்னை மார்ச், 27 தமிழக சட்டசபை கூட்டம் கடந்த 20ம் தேதி தொடங்கியது. நிதியமைச்சர் பி டி ஆர் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதற்கு மறுநாள் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதனைத்…

என்னைப்போல் ஒரு லட்சம் இபிஎஸ்.

தஞ்சாவூர் மார்ச், 27 அதிமுகவில் என்னைப் போல ஒரு லட்சம் இபிஎஸ் இருக்கிறார்கள் என தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இபிஎஸ் கூறினார். தான் இல்லை என்றாலும் தன்னை போல் இன்னொருவர் இக்கட்சியை ஆள்வார் என தெரிவித்தார். அதிமுகவில்…

கொரோனாவிற்கு பின் அதிகரிக்கும் நோய்.

சென்னை மார்ச், 27 கொரோனாவிற்கு பின் உடல் அளவில் பலருக்கு பல பிரச்சினைகள் வந்திருப்பதாக அப்பல்லோ குடும்ப தலைவர் பிரீத்தா ரெட்டி கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்று விழாவில் பேசிய அவர், கொரோனா தொற்று தற்போது குறைந்திருந்தாலும் பலருக்கு நுரையீரல், நெஞ்சு பாதிப்பு…

பாஜக தனது புதைகுழியை தோண்டி கொண்டிருக்கிறது.

சிவகாசி மார்ச், 27 ராகுல் காந்திக்கு எதிரான கைது நடவடிக்கையின் மூலம் பாரதிய ஜனதா கட்சி தனது புதைகுழியை தோண்டி கொண்டிருக்கிறது என தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறியுள்ளார். சிவகாசியில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய அவர், ராகுல் பொதுவெளியில் கேட்கும்…