Category: மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்.

புதுச்சேரி மே, 18 நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2022-23 கல்வியாண்டில் 9-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு இலவச சைக்கிள், சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. துணை சபாநாயகர் ராஜவேலு கலந்து கொண்டு 97மாணவர்களுக்கு இலவச சைக்கிள், சீருடை…

பயன்படுத்தாத கணக்குகளை நீக்கும் கூகுள்.

புதுடெல்லி மே, 17 குறைந்தது இரண்டு வருடங்களாக பயன்படுத்தப்படாத கணக்குகளை நீக்கும் செயலில் கூகுள் தொடங்கியுள்ளது மின்னஞ்சல், யூடியூப், ட்ரைவ் மற்றும் பிற கூகுள் கணக்குகளில் உள்ள புகைப்படங்கள் மற்றும் உள்ளடக்கங்கள் நீக்கப்படும் என்றும் இந்த பயன்படுத்தாத கணக்குகள் அனைத்தும் 2023…

கேரளா ஸ்டோரி சர்ச்சை.

மேற்குவங்கம் மே, 17 தி கேரளா ஸ்டோரி படத்தில் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பேச்சு மற்றும் உண்மைகளை தவறாக சித்தரிக்கும் வகையில் இருப்பதாக மேற்குவங்க அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது. மாநிலத்தில் படத்தை திரையிட தடை விதித்தது தொடர்பான வழக்கில், இந்த படத்தின் மூலம்…

வாரத்தில் 6 நாட்கள் பார்வையிட அனுமதி.

புதுடெல்லி மே, 17 ஜனாதிபதி மாளிகையில் அருங்காட்சியக வளாகம், பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுகின்றன. இதுவரை வாரத்தில் 5 நாட்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டு வந்தது. ஆனால் இனி, ஜூன் 1 முதல் திங்கள் தவிர வாரத்தில் மீதமுள்ள 6 நாட்கள் பார்வையிடலாம் என்றும்…

மூன்று நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் மோடி.

புதுடெல்லி மே, 17 பிரதமர் மோடி ஜப்பான், பப்புவா, நியூ ஜெனிவா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு மே 19 முதல் 24 வரை பயணம் செய்ய உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக அவர் ஜி…

குழந்தையை கொன்ற சிறுத்தை.

குஜராத் மே, 15 குஜராத் மாநிலம் அம்ரெலி மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டி உள்ள கட்டார் கிராமத்தில் இரண்டு வயது ஆண் குழந்தை தனது தாய் தந்தையுடன் குடிசையில் தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது குடிசைக்குள் புகுந்த சிறுத்தை குழந்தையின் கழுத்தை கடித்து இழுத்து…

மல்யுத்த வீரர்கள் போராட்டம்.

புதுடெல்லி மே, 15 மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து மல்யுத்த வீரர்கள் தங்களது போராட்டத்தை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். சமீபத்தில் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஹமீர்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அனுராதாக்கூர்,…

மணிப்பூரில் உணவுக்கு தவிக்கும் மக்கள்.

மணிப்பூர் மே, 15 மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து தற்போது மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. ஆனால் மாநிலத்தின் பல பகுதிகளில், மக்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி…

23 நாடுகளில் சராசரி சம்பளம்.

புதுடெல்லி மே, 15 உலகின் பல்வேறு நாடுகளில் உள்ளவர்களின் சராசரி சம்பளம் குறித்த அறிக்கையை உலக புள்ளியல் நிறுவனம் தயாரித்துள்ளது. 14 நாடுகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் 23 நாடுகளில் சராசரி சம்பளம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளது. அதிகபட்சமாக…

காங்கிரஸ் வெற்றிக்கு காரணம்.

கர்நாடகா மே, 15 கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிக்கு பின்னால் தேர்தல் வியூகர் சுனில் கனகுலு முக்கிய பங்கு வகித்துள்ளார். 2014ல் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பணியாற்றிய பிரசாந்த் கிஷோர் அணியிலிருந்த சுனில், கடந்த ஆண்டு பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸின்…