Category: மாநில செய்திகள்

இருவது லட்சம் மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கிய விவசாயி.

இமாச்சலப் பிரதேசம் மே, 21 இமாச்சல பிரதேசத்தில் அரசு அலுவலகம் கட்டுவதற்காக 20 லட்சம் மதிப்புள்ள நிலத்தை தானமாக கொடுத்த விவசாயின் செயல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. சிறிய அறையில் செயல்பட்டு வந்த அலுவலகத்தை விரிவாக்குவதற்காக நிலத்தை வழங்கியுள்ளார் அவர். இங்கு…

இந்தியாவில் இருந்த பாகிஸ்தான் கைதிகள் விடுவிப்பு.

புதுடெல்லி மே, 21 பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு இந்திய சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருந்த 22 பாகிஸ்தான் கைதிகள் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இந்த கைதிகள் அனைவரும் வாகா எல்லையில் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் இன்று ஒப்படைக்கப்பட்டனர். உரிய ஆவணங்கள் இல்லாத அவர்களுக்கு இந்தியாவில்…

இன்று பதவி ஏற்கிறார் சித்தராமையா!

பெங்களூரு மே, 20 பெங்களூரில் இன்று நடைபெறும் விழாவில் கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவி ஏற்கிறார். கன்டீரவா ஸ்டேடியத்தில் மதியம் 12:30 மணி அளவில் நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில் சித்தராமையா வுடன் துணை முதல்வராக DK சிவகுமார் மற்றும் 20 க்கும்…

திருப்பதி லட்டு திருட்டு. ஐந்து பேர் கைது.

திருப்பதி மே, 20 திருப்பதி கோவிலில் 35 ஆயிரம் லட்டுகளை திருடி கூடுதல் விலைக்கு விற்பனை செய்த தேவஸ்தான ஊழியர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். பக்தர்கள் லட்டு பிரசாதத்திற்காக நீண்ட நேரம் காத்திருப்பதை பயன்படுத்தி லட்டுகள் கூடுதல் விலைக்கு வெளிமார்க்கெட்டில்…

கம்பளா போட்டிக்கு தடை நீக்கம்.

கர்நாடகா மே, 20 தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி போல் கர்நாடகா கடலோர மாவட்டங்களில் கம்பாளா நடத்தப்படுவது வழக்கம். பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கால் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது போல் கம்பளாவுக்கு தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கமலா போட்டி…

பாகிஸ்தான், சீனா நாடுகளுடன் உறவு.

புதுடெல்லி மே, 20 பாகிஸ்தானுடன் இயல்பான உறவை விரும்புவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜப்பான் பயணத்தின் ஒரு பகுதியாக ஜி 7 மாநாட்டில் பங்கேற்பதற்கு முன்னதாக பேட்டி அளித்த அவர், பயங்கரவாதம் மற்றும் விரோதம் இல்லாத சூழலை உருவாக்கும் பொறுப்பு…

ரூ 50,000 கோடி லாபம் பார்த்த SBI.

புதுடெல்லி மே, 19 2022-2023 நிதியாண்டில் SBI மொத்த நிகர லாபமாக ரூ.50,23.45 கோடியை ஈட்டி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2022 ஜனவரி மார்ச் காலாண்டில் ரூ.31,197 கோடியாக இருந்த வட்டி வாயிலான வருமானம் 2023 ஜனவரி மார்ச் காலாண்டில் 40…

மே 27-இல் நிதி ஆயோ கூட்டம்.

புதுடெல்லி மே, 19 மத்திய அரசின் திட்ட குழுவுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட நிதி ஆயோக் அமைப்பின் ஆட்சி மன்ற குழு கூட்டம் வரும் மே 27ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற உள்ள கூட்டத்தில்…

மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவது உறுதி.

ஆந்திரா மே, 19 2024 சட்டமன்ற தேர்தலில் தொகுதிகளிலும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் வெற்றி பெறும் என ஆந்திரா அமைச்சரும் நடிகையுமான ரோஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் திருக்கோவிலில் பேசிய அவர், இந்தியாவின் சிறந்த முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி செயல்பட்டு…

கர்நாடக மாநில முதல்வராகிறார் சித்தராமையா பதவியேற்பு.

கர்நாடகா மே, 18 கர்நாடகா சட்டசபை தேர்தலில் 135 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ள போதிலும் முதலமைச்சர் பதவியை ஏற்கப்போவது யார் என்பதை தீர்மானிக்க முடியாமல் திணறியது. கடந்த 13ம் தேதி பிற்பகல் காங்கிரஸ் ஆட்சி அமைவது உறுதியான…