Spread the love

பெங்களூரு மே, 20

பெங்களூரில் இன்று நடைபெறும் விழாவில் கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவி ஏற்கிறார். கன்டீரவா ஸ்டேடியத்தில் மதியம் 12:30 மணி அளவில் நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவில் சித்தராமையா வுடன் துணை முதல்வராக DK சிவகுமார் மற்றும் 20 க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பதவியேர்க்கிறார்கள். இந்த விழாவில் அகில இந்திய அளவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *