இரண்டு நாளில் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.
சென்னை ஜூன், 28 துவரம் பருப்பு, பாமாயில் முழுமையாக விநியோகிக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி உறுதி அளித்துள்ளார். மே, ஜூன் மாதங்களுக்கு தேவையான பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு முழுமையாக அனுப்பப்பட்டதாக கூறிய அவர், அனைவருக்கும் துவரம் பருப்பு பாமாயில் கிடைக்கும் என்றார்.…
கீழக்கரையில் டெங்கு பரவும் அபாயம்!?
கீழக்கரை ஜூன், 27 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடந்த நான்கு நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதால் அதனுடன் கழிவு நீர் மற்றும் கோழி இறைச்சிக்கடை கழிவுகளும் சேர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. ஊர் முழுவதும் இதே நிலை நீடிப்பதால் டெங்கு போன்ற உயிர்பலி…
தீவிர பயிற்சியில் இந்திய அணி.
ஜூன், 27 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரை இறுதி போட்டி இன்று இரவு 8 மணிக்கு பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன. இரு அணிகளும் சம பலத்தில் இருப்பதால்…
மக்கள் நீதி மைய மாநில செயலாளர் விலகல்.
சென்னை ஜூலை, 27 மக்கள் நீதி மையம் மாநில செயலாளர் சிவ இளங்கோ அக்கட்சியில் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விளங்குவதாக அறிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தில் இணைவதற்கு முன்பு தகவல் பெறும் உரிமைச் சட்டம், கிராம சபை உள்ளிட்டவை குறித்து கட்சியினருக்கு…
வானிலை அறிக்கை.
கன்னியாகுமரி ஜூன், 27 தமிழகத்தில் காலை 10 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இடி…
கூடலூர், பந்தலூர் பள்ளிகளுக்கு விடுமுறை.
நீலகிரி ஜூன், 27 நீலகிரி மாவட்டம் கூடலூர் பந்தலூர் வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தின் மேற்கு பகுதிகளான கூடலூர் மற்றும் பந்தலூரில் இரண்டு நாட்களாக அதிக கன மழை பெய்து வருகிறது.…
