Author: Seyed Sulthan Ibrahim

பாஜக Vs திரிணாமுல் காங்கிரஸ்.

கொல்கத்தா ஜூன், 25 கொல்கத்தாவில் உள்ள தொழிற்சாலையை பிரிட்டானியா நிறுவனம் மூடப் போவதாக அறிவித்துள்ளது. இதற்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தொழில்துறை விரோத போக்கே காரணம் எனவும் இப்படி இருந்தால் தொழிற்சாலைகளை இங்கு வராது என மத்திய அமைச்சர், மாநில…

டி20 உலக கோப்பை. ஆப்கான் பேட்டிங்.

வங்கதேசம் ஜூன், 25 டி20 உலக கோப்பை தொடரில் இன்று நடைபெறும் சூப்பர் 8 சுற்றில் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டி வென்றால் ஆப்கானிஸ்தான…

உள்நாட்டு போர் மூலம் அபாயம் பிரான்ஸ் அதிபர்.

பிரான்ஸ் ஜூன், 25 பிரான்சில் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அதிபர் இம்மானுவேல் மேக்கரான் மக்களை மதம் சமூக ரீதியாக பிரிக்கும் வலதுசாரி மற்றும் இடதுசாரி கட்சிகளால் நாட்டில் உள்நாட்டு போர் மூலம் அபாயம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.…

சிக்கன் கபாப்பில் நிறமிகள் பயன்படுத்த தடை.

கர்நாடக ஜூன், 25 சிக்கன் கபாப் மீன் உணவுகளின் செயற்கை நிறமிகளை பயன்படுத்த கர்நாடக அரசு முழு தடை விதித்துள்ளது. 39 சிக்கன் கபாப் மாதிரிகளை சோதனைக்கு உட்படுத்தியதில் அவை மிகவும் தரம் அற்றதாக இருந்தது தெரிய வரவே தடை உத்தரவு…

10 நாள்களில் ₹81.8 கோடி வசூல்.

சென்னை ஜூன், 25 விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் கடந்த 14ஆம் தேதி வெளியானது விஜய் சேதுபதியின் ஐம்பதாவது படம் என்பதாலும் இயக்குனரின் முந்தைய படமான குரங்கு பொம்மை நல்ல வரவேற்பு பெற்று இருந்ததாலும் இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பே பெரும்…

தமிழகத்தில் கனிம இருப்பை ஆய்வு செய்ய அனுமதி.

கிருஷ்ணகிரி ஜூன் 25 தமிழகத்தில் தங்கம், கிராபைட் உள்ளிட்ட அரியவகை தனிமங்கள் இருப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கிருஷ்ணகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தனிமங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள இந்திய புவியியல் ஆய்வு மையம் கனிம…

விடுதலை சிறுத்தைகள் கட்சி போராட்டம்.

சென்னை ஜூன், 25 கள்ளச்சாராயம் சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்த வேண்டிய நெருக்கடியில் உள்ளோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், அம்பேத்கர், புத்தர், வள்ளுவனின் வாரிசுகள் ஆகிய…

துபாயில் அல்குரையர் மாலில் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் கொண்டாடிய ரசிகர்கள்.

துபாய் ஜூன், 25 ஐக்கிய அரபு துபாயில் உள்ள அல்குரையர் மாலில் உள்ள ஸ்டார் திரையரங்கில் தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகரும்மான விஜய்யின் பிறந்தநாளை கேக் வெட்டி மிக பிரம்மாண்டமான முறையில் கொண்டாடிய அமிரகத்தில் வசிக்கும் விஜய் ரசிகர்கள். இந்நிகழ்வு…