அண்ணா பிறந்தநாளையொட்டி சைக்கிள் போட்டி. தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர்.
திருப்பத்தூர் செப், 15 ஜோலார்பேட்டையில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் திருப்பத்தூர் மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா சைக்கிள் போட்டி நேற்று நடைபெற்றது. சட்ட மன்ற உறுப்பினர்கள் ஜோலார்பேட்டை தேவராஜி, ஆம்பூர் வில்வநாதன், மாவட்ட…
