Author: Seyed Sulthan Ibrahim

ஏர் இந்தியா பெயர் மாற்றம்.

மும்பை செப், 15 ஏர் இந்தியா நிறுவனத்தை இந்திய அரசிடம் இருந்து டாடா குழுமம் விலைக்கு வாங்கியதில் இருந்தே ஏர் இந்தியாவை எப்படியெல்லாம் முன்னேற்றுவது என்பது குறித்து டாடா குழுமம் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏர் இந்தியாவை உலகத்தரம்…

தெலுங்கானாவில் புதிய தலைமைச்செயலக கட்டிடத்திற்கு அம்பேத்கர் பெயர்

ஐதராபாத் செப், 15 தெலங்கானா அரசின் தலைமை செயலகம் 132 ஆண்டுகளாக சைபாபாத் நிஜாம் நவாப்களின் அரண்மனையாக இருந்து வந்தது. பின்னர் ஒருங்கிணைந்த ஆந்திராவில் 16 முதல்வர்கள் ஆட்சி செய்தனர். தனி தெலங்கானாவாக உருவான பிறகு 2வது முறையாக சந்திரசேகரராவ் முதல்வராக…

வீட்டுமனை பட்டா கேட்டு பெண்கள் ஆர்ப்பாட்டம்.

நாமக்கல் செப், 15 பூங்கா சாலையில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு தமிழ்நாடு மக்கள் நல சேவை அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் ஈஸ்வரி தலைமை தாங்கினார். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு இலவச வீட்டுமனை பட்டா…

இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தன.

ஆஸ்திரேலியா செப், 15 7-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா,…

அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மிதிவண்டி போட்டிகள். துணை மேயர் தொடங்கி வைத்தார்.

நெல்லை செப், 15 முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி போட்டி பாளையில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இன்று நடந்தது. 13 வயது, 15 வயது, 17 வயது என…

அண்ணா சிலைக்கு திமுக-அதிமுகவினர் மரியாதை.

நெல்லை செப், 15 முன்னாள் முதலமைச்சர் அண்ணா பிறந்த நாளையொட்டி நெல்லை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு இன்று அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் திமுக சார்பில் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன்…

திசையன்விளை கட்டிட பொறியாளர்கள் சங்கம் சார்பில் தேசிய பொறியாளர்கள் தின விழா

நெல்லை செப், 15 நெல்லை மாவட்டம் திசையன்விளை கட்டிட பொறியாளர்கள் சங்கம் சார்பில் சங்க 5 ம் ஆண்டு விழா மற்றும் தேசிய பொறியாளர்கள் தினவிழா செல்வமருதூர் தொடக்கபள்ளி யில் சங்க தலைவர் ஆனந்தராஜ் தலைமையில் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியை…

காந்தி மார்க்கெட் சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டம்.

திண்டுக்கல் செப், 15 காந்தி மார்க்கெட்டில் இருந்து வெளியூர்களுக்கும் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதனால் தினமும் 25 டன்களுக்கு மேல் காய்கறிகள் விற்பனை ஆகிறது. திருமண முகூர்த்த நாட்களில் காய்கறி விற்பனை மேலும் அதிகரித்து விடுகிறது. இதற்காக கிராமங்களில் இருந்து நள்ளிரவு…

காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கம். குழந்தைகளுடன் அமர்ந்து உணவு ஊட்டிவிட்ட முதல்வர்.

மதுரை செப், 15 மதுரையில் உள்ள அரசுப் பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அப்போது சிறப்புரை ஆற்றிய முதலமைச்சர் தனது உரையில், அமைச்சர்கள் வேலு, பெரியகருப்பன், கீதா ஜீவன், மூர்த்தி, கணேசன், பழனிவேல் தியாகராஜன்,…

பனை விதைகள் சேகரிப்பு மாவட்ட ஆட்சியர் தகவல்.

திருவள்ளூர் செப், 15 பனை மரங்களை பாதுகாக்கும் வகையிலும் பனை தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும் பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதனை நடைமுறைப்படுத்தும் வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக பனை விதை வங்கி தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த…