சக்தி மெட்ரிக் பள்ளி சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
கள்ளக்குறிச்சி நவ, 4 சின்னசேலம், கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில், கடந்த ஜூலை மாதம் 17-ம் தேதி நடந்த வன்முறையில் பள்ளி கட்டிடங்கள், வாகனங்கள் உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்து கலவரத்தில் ஈடுபட்டது தொடர்பாக ஏராளமானவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.…
