Spread the love

அரியலூர் நவ, 4

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள முள்ளுக்குறிச்சி கிராமத்தில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

இதில் பொதுமக்கள் அவர்களது ஆடு,மாடு, கோழிகளை பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். மருத்துவ குழுவினர் அவற்றிற்கு சிகிச்சை அளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *