Author: Seyed Sulthan Ibrahim

தமிழக பட்ஜெட்டை வரவேற்றுள்ள கமல்ஹாசன்.

சென்னை மார்ச், 21 தமிழக சட்டசபையில் 2023- 2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் அண்ணா நினைவு நாளான செப்டம்பர் மாதம் 15ம்…

துபாயில் நடந்த பூத்துறை வெல்ஃபேர் அசோசியேஷன் வருடாந்த கூட்டம் மற்றும் 8வது பிரீமியர் லீக்.

துபாய் மார்ச், 20 ஐக்கிய அரபு அமீரக துபாயில் கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு கடற்கரையில் உள்ள பூத்துறை கிராமத்தைச் சேர்ந்தவர்களால் நடத்தி வரும் பூத்துறை வெல்ஃபேர் அசோசியேஷன் அதன் 19வது வருடாந்த கூட்டம் மற்றும் 8வது பூத்துறை பிரீமியர் லீக் (பிபிஎல்)…

சிறந்த கல்வி சேவைக்கான விருது பெற்ற கீழக்கரை தனியார் கல்லூரி முதல்வர் சுமையா.

ராமநாதபுரம் மார்ச், 20 ராமநாதபுரம் மாவட்டத்தில் முத்தமிழ் மன்றம் சார்பாக சாதனை புரிந்தோருக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழா மன்றத்தின் நிறுவனர் ஜஹாங்கீர் தலைவர் மானுடப் பிரியன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் ராமநாதபுரம் மாவட்டம்…

மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண உதவித் தொகையினை வழங்கி சிறப்பித்த மாவட்ட ஆட்சியர்.

தேனி மார்ச், 20 தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைத் தீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. தேனி மாவட்ட ஆட்சியர் சஜீவனா நேரடியாக வருகைபுரிந்து மாற்றுத்திறனாளிகளின் மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும் மேல சொக்கநாதபுரம் பகுதியினை சேர்ந்த ஈஸ்வரன், சின்னமனூர்…

மார்ச் 28ல் காங்கிரஸ் நடைப்பயணம்.

சென்னை மார்ச், 20 வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டை நினைவுபடுத்தும் வகையில் வரும் மார்ச் 28 ம் தேதி ஈரோட்டில் இருந்து வைக்கம் நோக்கி நடைப்பயணம் மேற்கொள்ளதாக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறினார். தமிழ்நாடு, கேரளா காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த நடைபயணம்…

ஆஸ்கர் விழாவில் பங்கேற்க ₹1.44 கோடி செலவு.

அமெரிக்கா மார்ச், 20 ஆஸ்கர் விழாவிற்காக அமெரிக்கா சென்ற ஆர் ஆர்‌ ஆர் இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்டோருக்கு இலவச டிக்கெட் கொடுக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஒருவருக்கு 20 லட்சம் என 1.44 கோடி வரை செலவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.…

இபிஎஸ் அவசரப்படவில்லை.

சென்னை மார்ச், 20 அதிமுக பொதுச்செயலாளர் பதவி விவகாரத்தில் இபிஎஸ் அவசரப்படவில்லை என ஜெயக்குமார் கூறினார். இது குறித்து பேசி அவர் எத்தனை நாட்கள் தலை இல்லாமல் கட்சி நடத்த முடியும். இதனால் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த இது சரியான நேரம்…

நகைகளில் புதிய அடையாளம்.

சென்னை மார்ச், 20 வரும் ஏப்ரல் 1 முதல் தங்க நகைகளில் ஆறு இலக்க HUID (Hallmark Unique Identification) அடையாளத்தை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. ஏப்ரல் ஒன்றுக்கு பின் HUID எண் இல்லாத நகைகளை விற்பனை செய்யக்கூடாது என அரசு…

பாஜக தான் நாடாளுமன்றத்தை முடக்குகிறது.

சென்னை மார்ச், 20 பாஜக தான் தான் நாடாளுமன்றத்தை முடக்கி வருகிறார்கள் என காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர் நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கவில்லை ஆளும் கட்சியினர்கள் தான் முடக்கி வருகிறார்கள். எந்த கேள்விக்கும்…

தங்கச் சங்கிலி பரிசளித்த சசிகுமார்.

சென்னை மார்ச், 20 அயோத்தி படம் வெற்றிகரமாக ஓடி வருவதால் படத்தின் இயக்குனர் மந்திரமூர்த்திக்கு நடிகர் சசிகுமார் தங்க சங்கிலி பரிசாக அளித்துள்ளார். இது தொடர்பான போட்டோவை மந்திரமூர்த்தி தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பட குழுவினர் கேக்…