Author: Seyed Sulthan Ibrahim

2 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி.

பிப், 9 இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி தொடர் இன்று மதியம் 1:30 மணிக்கு தொடங்குகிறது. கட்டாக்கில் விளையாடப்படும் போட்டியில் கோலி மீண்டும் விளையாடுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் இதனால் யார் வெளியேற்றப்படுவார்? வருண் சக்கரவர்த்தி குல்தீப்…

குமரி நாகையில் நாளை பள்ளி, கல்லூரி விடுமுறை.

கன்னியாகுமரி பிப், 9 குமரியில், பூதலிங்க சுவாமி சிவகாமி அம்மாள் கோவில் தை மாத திருவிழாவை முன்னிட்டு நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாகையிலும் நீலதயாட்சி அம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி நாளை விடுமுறையாகும். அதே வேளையில் 12…

டெல்லி முதல்வர் அதிஷி ராஜினாமா!

புதுடெல்லி பிப், 9 டெல்லி முதல்வர் அதிஷி துணைநிலை ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வி அடைந்ததை தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தேர்தலில்…

தங்கம் விலை இந்த ஆண்டு இறுதிக்குள் 80,000.

சென்னை பிப், 9 தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து நேற்றைய நிலவரப்படி சவரன் 63,560 விற்பனையாகிறது. இது குறித்து பொருளாதார நிபுணர்கள் கூறுகையில் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகமாக குவிவதால் விலை மேலும் உயரம் என்கின்றனர் தேவை அதிகரிப்பு மத்திய வங்கிகளின்…

துபாயில் துபாய் புல்லிங்கோ ஏற்பாட்டில் நடைபெற்ற விடாமுயற்சி திரைப்படத்தின் கொண்டாட்டம்

துபாய் பிப், 9 ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் சமூக சேவைகள் செய்து வரும் துபாய் புல்லிங்கோ என்ற youtube குழுவினர்கள் ஏற்பாட்டில் நடிகர் அஜித்தின் நடிப்பில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் முதல் வெளியீடு துபாய் அல்குரையர் மாலில்…

ஓமம் நீரின் அற்புத மருத்துவ பயன்கள் !!

சளி, ஆஸ்துமா, மூச்சுத் திணறல் போன்றவற்றை சரி செய்வதற்கும் ஓமத்தின் நீரை பயன்படுத்தலாம். காற்றின் மாசுவினால் ஏற்படும் சுவாச பிரச்சனைகளுக்கு, ஓமம் ஒரு சிறந்த மருந்தாகும். ஓமத்தை ஒரு துணியில் கட்டி மூக்கினால் நுகர்ந்தால், மூக்கில் நீர் ஒழுகுதல், சளி, மூக்கடைப்பு…

துபாயில் அத்திக்கடை ASDO நண்பர்கள் சார்பாக நடைபெற்ற கால்பந்து போட்டி.

துபாய் பிப், 4 ஐக்கிய அரபு அமீரக துபாயில் உள்ள Sports Bay விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு, திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா அத்திக்கடை ASDO நண்பர்கள் சார்பாக, எழுவர் கால்பந்து போட்டியில், தமிழகத்தை சேர்ந்த சுமார் 14 அணிகள் கலந்து…

துபாயில் நடைபெற்ற South Side Carnival விழாவின் வெற்றி கொண்டாட்டம்.

துபாய் பிப், 2 ஐக்கிய அரபு அமீரக துபாயில் வசிக்கும் சவுத் இந்தியா மக்களான கேரளா, தமிழ்நாடு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநில மக்களை கவரும் வகையில் ஏகே மீடியா சார்பில் நடைபெற்ற சவுத் சைடு கார்னிவல் என்ற மிகப்பெரும் இசை…

தமிழ் சங்க பேச்சு போட்டியில் கீழக்கரை மாணவிகள் வெற்றி!

கீழக்கரை ஜன, 30 ராமநாதபுரம் தமிழ் சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு திருவள்ளுவர் தின விழா பேச்சுப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொண்ட கீழக்கரை இஸ்லாமியா உயர்நிலைப் பள்ளி 9ஆம் வகுப்பு மாணவி ஜூவைரியா பாத்திமா இரண்டாம் பரிசும்,…