பிப், 9
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி தொடர் இன்று மதியம் 1:30 மணிக்கு தொடங்குகிறது. கட்டாக்கில் விளையாடப்படும் போட்டியில் கோலி மீண்டும் விளையாடுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் இதனால் யார் வெளியேற்றப்படுவார்? வருண் சக்கரவர்த்தி குல்தீப் இடம் கிடைக்குமா என பல கேள்விகள் போட்டி ஹாட்ஸ்டாரில் நேரலையில் ஒளிபரப்பாகிறது.