Author: Seyed Sulthan Ibrahim

சுப்ரமணியபுரம் 2 விரைவில்.

சென்னை பிப், 13 சுப்பிரமணியபுரம் படம் போலவே மற்றொரு படத்தை இந்தாண்டு இயக்க உள்ளதாகவும் அதற்காக இதே கெட்டப்பை பராமரித்து வருவதாகவும் சசிகுமார் தெரிவித்துள்ளார். அதேபோல் குற்ற பரம்பரை படம் உருவாவது தயாரிப்பாளர் கையில் தான் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பாரதிராஜாவும்…

முதல்வர் மருந்தகங்கள் வரும் 24ம் தேதி திறப்பு.

சென்னை பிப், 13 தமிழ்நாட்டில் ஜெனரிக் மருந்துகளை விற்பனை செய்வதற்கான முதல்வர் மருந்தகங்களை 24 ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். மாநில முழுவதும் மலிவு விலையில் மக்களுக்கு மருந்துகள் கிடைக்கும் வகையில் முதல் கட்டமாக 1000 மருந்தகங்கள்…

கார்த்தியின் கேங்ஸ்டர் படத்தின் புது தகவல்.

சென்னை பிப், 13 கார்த்தியின் 29ம் படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை டானாக்காரன் இயக்குனர் தமிழ் இயக்குகிறார். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ராமநாதபுரம் பகுதியில் கடல் பின்னணியை கொண்ட…

ரம்ஜான் அன்று வங்கிகளுக்கு விடுமுறை இல்லை.

சென்னை பிப், 13 அரசு விடுமுறை நாளான ரம்ஜான் பண்டிகை அன்று மார்ச் 31 திங்கள்கிழமை வங்கிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிதியாண்டில் இறுதி நாளுக்கான செலவின விபரங்களை அரசு துறைகள் மேற்கொள்ளும் என்பதால், மார்ச் 31ம் தேதி வங்கிகள் வழக்கம்…

மாட்டுத்தாவணி ஆர்ச் இடிக்கும் பணி.. தூண் விழுந்து பொக்லைன் ஆபரேட்டர் பலி..

மதுரை பிப்,13 மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள ஆம்னி பேருந்து நிலையம் முன்பாக நக்கீரர் நுழைவு தோரண வாயில் அமைந்துள்ளது. இந்த தோரண வாயில் வழியாக மட்டுமல்லாமல், வாயிலுக்கு இரு புறங்களிலும் உள்ள சாலையோரங்களிலும் வாகனங்கள் முந்தி செல்கின்றன. இதனால் விபத்துகள் அதிகரிப்பதோடு,…

விரைவில் புதிய 50 ரூபாய் நோட்டுகள்.

புதுடெல்லி பிப், 13 ஆர்பிஐ புதிய ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையெழுத்துடன் கூடிய புதிய ஐம்பது ரூபாய் நோட்டுகள் விரைவில் சந்தையில் அறிமுகமாகியுள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள பெரும்பாலான நோட்டுகள் முன்னாள் ஆளுநர் கையெழுத்துடன் அச்சிடப்பட்டவை. கடந்த ஆண்டு பொறுப்பேற்ற சஞ்சய்…

என்னாச்சு?என்னாச்சு??வாக்குறுதி என்னாச்சு??

கீழக்கரை பிப், 12 கடந்த மாதம் கீழக்கரையின் அடிப்படை தேவைகளை வலியுறுத்தி நகர் SDPI கட்சி சார்பில் அதன் நிர்வாகிகள் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கத்தை நேரில் சந்தித்து ஐந்து அம்ச கோரிக்கை அடங்கிய மனு அளித்தனர். உடனடியாக அனைத்தையும்…

டெல்லி முதல்வர் ரேஸில் உள்ள பிரபல நடிகர்.

புதுடெல்லி பிப், 9 டெல்லியில் கால் நூற்றாண்டுக்கு பிறகு பாரதிய ஜனதா கட்சி பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் அடுத்த முதல்வர் யார் என்ற பேச்சு எழுந்துள்ளது. இதில் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஸ் வர்மாவுக்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதை வேளையில்…

பூண்டு, தக்காளி விலை கடும் சரிவு.

சென்னை பிப், 9 வரத்து அதிகரிப்பால் சென்னையில் பூண்டு விலை கிலோ 150 ஆக குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக பூண்டு விலை கணிசமாக உயர்ந்து காணப்பட்டது. ஒரு கிலோ 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் உணவக உரிமையாளர்கள்…