சென்னை பிப், 13
அரசு விடுமுறை நாளான ரம்ஜான் பண்டிகை அன்று மார்ச் 31 திங்கள்கிழமை வங்கிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிதியாண்டில் இறுதி நாளுக்கான செலவின விபரங்களை அரசு துறைகள் மேற்கொள்ளும் என்பதால், மார்ச் 31ம் தேதி வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.