சென்னை பிப், 13
தமிழ்நாட்டில் ஜெனரிக் மருந்துகளை விற்பனை செய்வதற்கான முதல்வர் மருந்தகங்களை 24 ம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். மாநில முழுவதும் மலிவு விலையில் மக்களுக்கு மருந்துகள் கிடைக்கும் வகையில் முதல் கட்டமாக 1000 மருந்தகங்கள் தொடங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். B pharm,D.Pharm (அ) அவர்கள் ஒப்புதல் பெற்றவர்கள் www.mudhalvarmarundhagam என்ற இணை