புதுடெல்லி பிப், 13
ஆர்பிஐ புதிய ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவின் கையெழுத்துடன் கூடிய புதிய ஐம்பது ரூபாய் நோட்டுகள் விரைவில் சந்தையில் அறிமுகமாகியுள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள பெரும்பாலான நோட்டுகள் முன்னாள் ஆளுநர் கையெழுத்துடன் அச்சிடப்பட்டவை. கடந்த ஆண்டு பொறுப்பேற்ற சஞ்சய் பெயரில் புதிய 50 ரூபாய் நோட்டுகளை அச்சிட முடிவு செய்துள்ளது. அதே நேரம் தற்போதுள்ள 50 ரூபாய் நோட்டுகளும் செல்லுபடியாகும் என தெளிவுபடுத்தியுள்ளது.