Author: Seyed Sulthan Ibrahim

தினமும் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!

நவ, 11 பேரிச்சம் பழத்தில் வளமான அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், தினமும் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால், ஒரு நாளைக்கு ஒருவருக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். குறிப்பாக காப்பர், பொட்டாசியம், நார்ச்சத்து, மாங்கனீசு, வைட்டமின் பி6, மக்னீசியம் போன்றவற்றைப் பெறலாம். *…

சிறுவர்கள் தீபாவளி பாதுகாப்பு.

நவ, 11 தீபாவளி பண்டிகை நெருங்கி விட்டது. வீட்டை சுத்தம் செய்வது, புத்தாடைகளை வாங்குவது, உறவினர்களுக்கு பரிசுப் பொருட்களை வாங்குவது, சலுகை விலையில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவது என்று பல முனைகளில் நீங்கள் பிசியாக இருப்பீர்கள். இந்த சமயத்தில் உங்கள்…

ரயிலில் பட்டாசு எடுத்து செல்ல தடை.

சென்னை நவ, 11 ரயிலில் பட்டாசுகளை எடுத்துச் சென்றால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ரயில்வேதுறை எச்சரித்துள்ளது. தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் பயணிகள் ரயில்களில் பட்டாசுகளை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் ரயில்வே சட்டம் 1989…

உயிருள்ளவரை உஷா பட நடிகர் கங்கா மரணம்.

சென்னை நவ, 11 பிரபல நடிகர் கங்கா (வயது 63) காலமானார். டி. ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான உயிருள்ளவரை உஷா எனும் படத்தின் மூலம் அறிமுகமானவர். கங்கா பிறகு கரையை தொடாத அலைகள், மீண்டும் சாவித்திரி உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர நடிகராக…

இந்திய ரசிகர்களின் நிகழ வைக்கும் அன்பு.

புதுடெல்லி நவ, 11 இந்திய ரசிகர்களின் அன்பு திக்கு முக்காட வைத்துவிட்டதாக ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மதுல்லா ஷாகிதி தெரிவித்தார். மேலும் கூறிய அவர், ஒவ்வொரு போட்டியிலும் இந்திய ரசிகர்கள் பெரும் ஊக்கத்தை அளித்தனர். களத்தில் மட்டுமல்ல வெளியேயும் எங்களை நெகழ வைத்தனர்.…

கடலில் இரண்டு நாட்களாக உயிருக்கு போராடிய மீனவர்.

உடுப்பி நவ, 11 தமிழ்நாட்டை சேர்ந்த முருகன் என்பவர் நண்பர்களுடன் கர்நாடக பகுதியில் உள்ள அரபிக் கடலுக்கு மீன் பிடிக்க சென்றார். அப்போது கால் தவறி கடலில் விழுந்த முருகனை நண்பர்கள் இரண்டு நாட்களாக தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் உடுப்பியை சேர்ந்த…

ரூ.25 லட்சத்தை கல்லூரிகளுக்கு வழங்கிய வீரமுத்து வேல்.

சென்னை நவ, 10 தமிழக அரசு வழங்கிய ரூ.25 லட்சம் ஊக்க தொகையை தான் படித்த நான்கு கல்லூரிகளுக்கு வீரமுத்துவேல் வழங்கிய சம்பவம் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்திராயன் திட்ட இயக்குனர் உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 9 விஞ்ஞானிகளுக்கு தமிழக அரசு தலா…

சர்ச்சைக்கு உள்ளாகும் அண்ணாமலை பேச்சு.

சென்னை நவ, 10 பெரியார் குறித்து அண்ணாமலை பேசியது அரசியல் தளத்தில் விவாதத்தை எழுப்பியுள்ளது. சமீபத்தில் அண்ணா குறித்து அண்ணாமலை பேசியது பாஜக-அதிமுக கூட்டணியை முறித்தது. இந்த வரிசையில் பெரியார் சிலை குறித்து அண்ணாமலை பேசியதை திமுக உட்பட அனைத்து கட்சிகளும்…

உயர்கிறது தியேட்டர் டிக்கெட் கட்டணம்.

புதுச்சேரி நவ, 10 புதுச்சேரி தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் இன்று முதல் உயர்கிறது. அதன்படி பாக்ஸ் டிக்கெட் ₹160 லிருந்து ரூபாய் ₹180, பால்கனி டிக்கெட் ₹150 லிருந்து ₹170, முதல் வகுப்பு டிக்கெட் ₹100 ல் இருந்து ₹130, இரண்டாம்…