Author: Mansoor_vbns

யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை ஜன, 5 திமுக ஆட்சியில் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். பெண் காவலரிடம் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது என்பதால் முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.…

காஷ்மீரில் குவிக்கப்படும் சிஆர்பிஎப் வீரர்கள்.

ஜம்மு காஷ்மீர் ஜன, 5 சில நாட்களாக காஷ்மீர் பூஞ்ச், ராஜோரி ஆகிய மாவட்டங்களில் தீவிரவாத தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் மட்டுமின்றி அப்பாவி மக்களும் பலியாகினர். இந்த தாக்குதல் தொடர்பாக உள்துறை அமைச்சகம் நேற்று ஆலோசனை…

இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.

சென்னை ஜன, 5 தமிழகம் முழுவதும் அனைத்து சட்டசபை தொகுதிகளில் இன்று காலை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. கடந்த ஒரு மாத காலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீக்க திருத்தம் செய்ய முகவரி மாற்ற விண்ணப்பங்கள் பெறப்பட்டன.…

டி20 தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா.

புனே ஜன, 5 இந்தியா இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி இன்று புனே மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில்…

அமித்ஷா சென்ற விமானம் திடீர் தரையிறக்கம்.

அசாம் ஜன, 5 திரிபுரா மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்றார். ஆனால் திரிபுராவில் கடும்பணி நிலவி வருவதை எடுத்து அங்கு மோசமான வானிலை ஏற்பட்டது. இதனால் அவர்…

காங்கிரஸ் பொறுப்பாளர்கள் நியமனம்.

புதுடெல்லி ஜன, 5 கோவா காங்கிரஸ் பொறுப்பாளராக மாணிக்கம் தாகூர் பாராளுமன்ற உறுப்பினர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தெலுங்கானா காங்கிரஸ் பொறுப்பாளராக முன்னாள் மத்திய மாணிக் ராவ் தாக்கரே நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான காங்கிரஸ் பொறுப்பாளராக தினேஷ் குண்டு ராவ்…

கொரோனா தொற்றை அரசியல் ஆக்க வேண்டாம். சீனா தகவல்.

சீனா ஜன, 5 சீனா கொரோனா விவாகரத்தில் வெளிப்படுத்த தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று விவகாரத்தை அரசியலாக்குவதை நிறுத்த வேண்டும் என உலக நாடுகளுக்கு சீனா வலியுறுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில்…

ரூ.19,744 கோடியில் பசுமை எரிபொருள் ஒப்பந்தம்.

புதுடெல்லி ஜன, 5 நைட்ரஜனில் இருந்து பசுமை எரிபொருள் தயாரிக்க ஊக்கத்தொகை அளிக்கும் 19 ஆயிரத்து 744 கோடி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதை அடுத்து ஹைட்ரஜன் மூலம் மாசு இல்லாத எரிபொருள் தயாரிக்கலாம். இதை வாகனங்களில் பயன்படுத்தலாம்.…

துணிவு படத்தில் சில வசனங்கள் நீக்கம்.

சென்னை ஜன, 5 ஹெச். வினோத், அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள துணிவு படம் பொங்கல் பண்டிகைக்கான ஜனவரி 11 ம்தேதி வெளியாகிறது. இந்நிலையில் துணிவு படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனடையே துணிவு திரைப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்தில் இடம்பெற்றுள்ள…

இன்று தலைமைச் செயலாளர்கள் மாநாடு.

புதுடெல்லி ஜன, 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் பங்கேற்கும் மூன்று நாட்கள் மாநாடு டெல்லியில் இன்று தொடங்குகிறது. பிரதமர் மோடி தலைமை தாங்கி உரையாற்றுகிறார். வளர்ச்சியடைந்த இந்தியா, கடைசி மைல்கல்லை அடைதல், ஜிஎஸ்டி மற்றும் உலகளாவிய புவிசார்…