அசாம் ஜன, 5
திரிபுரா மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்றார். ஆனால் திரிபுராவில் கடும்பணி நிலவி வருவதை எடுத்து அங்கு மோசமான வானிலை ஏற்பட்டது. இதனால் அவர் சென்ற விமானம் அசாம் மாநிலம் விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.