Author: Mansoor_vbns

டிவி சேனல்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை.

புதுடெல்லி ஜன, 10 டிவி சேனல்கள் விதிமுறைகள் முறையாக பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. அதில் “சமீபத்தில் ரிஷப் பண்ட்டின் கார் விபத்து வீடியோ அப்படியே ஒளிபரப்பாகின. அதே போல் டெல்லியில் பெண் ஒருவர் விபத்தில் சிக்கி…

போனஸாக 50 மாத சம்பளம்.

தைவான் ஜன, 10 தைவானைச் சேர்ந்த எவர்கிரீன் என்ற மரைன் நிறுவனம் ஒன்று தனது பணியாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் போனஸ் வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தனது ஊழியர்களுக்கு 50 மாத சம்பளம் கிட்டத்தட்ட 54 லட்சம் வழங்கியுள்ளது.…

அமுல் தலைவர் நீக்கம்.

புதுடெல்லி ஜன, 10 இந்தியாவின் மிகப்பெரிய பால் மற்றும் பால் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்களில் ஒன்றான அமுல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆர் எஸ் சோதி தலைமை பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இடைக்கால நிர்வாக அதிகாரியாக அமுல் நிர்வாகம் ஜெயன்…

வணக்கம் பாரதம் செய்தி எதிரொலி! சீரமைக்கபட்ட கீழக்கரை சாலை.

கீழக்கரை ஜன, 9 ராமநாதபுரம் மாவட்டம். கீழக்கரை பிரதான சாலைகளில் வாறுகால் மூடிகள் ஆபத்தான நிலையில் உள்ளதென்றும் அதில் ஹைராத்துல் ஜலாலியா துவக்கப்பள்ளி அருகில் உள்ளவை மிகவும் ஆபத்தானதென்று கடந்த 24.12.2022 தேதியிட்ட வணக்கம் பாரதம் இதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதன்…

பனங்கிழங்கு விற்பனை பாதிப்பு.

ராமநாதபுரம் ஜன, 9 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, திருப்புல்லாணி, ரகுநாதபுரம், உச்சிப்புளி, மண்டபம், தங்கச்சிமடம், வெள்ளையன்வலசை, சிட்டாங்காடு, மொட்டையன்வலசை, களிமண்குண்டு, குத்துக்கல் வலசை, தினைக்குளம், வைர வன்கோவில், அழகன்குளம், பனைக்குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏராளமாக பனை மரங்கள் உள்ளன. இங்குள்ள…

வாரிசு பட ரிலீஸ் தேதியை மாற்றிய படக்குழு. அதிர்ச்சியில் ரசிகர்கள்.

சென்னை ஜன, 9 வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ,…

11, 12 ஆம் வகுப்புக்கு செய்முறை தேர்வு அறிவிப்பு.

சென்னை ஜன, 9 தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது செய்முறை தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 7 முதல் 10ம் தேதி வரை…

கடும் நெருக்கடியில் வோடஃபோன் ஐடியா.

புதுடெல்லி ஜன,‌ 9 டெலிகாம் நிறுவனமான vodafone idea-வின் சந்தை மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து வருகிறது கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு இன்று பங்குகளின் மதிப்பு குறைந்தன பங்கு மதிப்பு 7.35 ஆக பதிவானது இந்த நிதியாண்டில் பங்குகளின்…

மழைக்கு வாய்ப்பில்லை.

புதுச்சேரி ஜன, 9 தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை முதல் 13-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்கள் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இன்றும் நாளையும் மன்னார்…

மாவோயிஸ்ட் பாதித்த பகுதியில் 12 ஜோடிகளுக்கு திருமணம்.

சத்தீஸ்கர் ஜன, 9 சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளால் பாதித்த நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் சி ஆர் பி எஃப் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சுக்மா மாவட்ட தலைமையகத்தில் 12 ஜோடிகளுக்கு சி.ஆர்.பி.எப் வீரர்கள் முன்னிலையில் பெரிய அளவில் திருமணம் நடந்தது.…