Author: Mansoor_vbns

தொடர் நாயகன் விருது குறித்து கம்பீர் கருத்து.

இலங்கை ஜன, 18 சமீபத்தில் இலங்கைக்கு எதிராக நடந்து முடிந்த ஒரு நாள் தொடரில் மூன்றாவது போட்டியில் விராட் கோலிக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த தொடரில் ஒன்பது விக்கெட்டுகள் வீழ்த்திய சிராஜுக்கு தொடர் நாயகன் விருது வழங்கியிருக்க வேண்டும்…

சபரிமலை அபிஷேகம் இன்றுடன் நிறைவு.

கேரளா ஜன, 18 சபரிமலையில் மகர விளக்கு சீசனை ஒட்டி தினமும் ஏராளமான பக்தர்கள் சென்று வருகிறார்கள். இந்நிலையில் நெய் அபிஷேக வழிபாடு இன்றுடன் நிறைவடைகிறது. நாளை மறுநாள் நடை அடைக்கப்படுகிறது நடப்பு சீசன் முடிய இன்னும் இரண்டு நாட்கள் உள்ள…

இன்று பள்ளிகள் செயல்படும்.

சென்னை ஜன, 18 பொங்கல் விடுமுறைக்கு ஊருக்கு சென்றவர்கள் திரும்பி வர ஏதுவாக இன்று விடுமுறை வேண்டும் என்று மாணவர்கள் அரசு ஊழியர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது. இது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் பலரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் இது…

அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டால் ஊதிய உயர்வு.

சிக்கிம் ஜன, 18 சிக்கிம் மாநிலத்தில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில் அம்மாநில முதல்வர் பிரேம்சிங் தமாக் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அரசு துறையில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் இரண்டாவது குழந்தைகள் பெற்றுக் கொண்டால் சிறப்பு ஊதிய உயர்வும், மூன்றாவது…

ரஷ்யாவிற்கு பெரும் சேதம் உக்கரை அதிர்ச்சி தகவல்.

ரஷ்யா ஜன, 18 ரஷ்யா-உக்ரைன் இடையே போர் 2022 பிப்ரவரி மாதம் தொடங்கியது. இருதரப்பு தொடர்ந்து மாறி மாறி தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பல சேதங்கள் ஏற்பட்டுள்ளது. உக்கிரேன் அவ்வப்போது ரஷ்யாவுக்கு ஏற்படும் சேதம் குறித்து தகவல் அளித்து வருகிறது.…

2023 ல் உலக பொருளாதார வளர்ச்சி 1.7% குறையும்.

புதுடெல்லி ஜன, 18 2023 ஆம் ஆண்டில் உலக பொருளாதாரம் வளர்ச்சி 1.7 சதவீதமாக குறையும் என உலக வங்கி கணித்துள்ளது இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் கணிக்கப்பட்டதை விட மூன்று சதவீதம் குறைவாகும். கடும் பணவீக்கம், வட்டி விகித…

சென்னை-போடி ரயில்கள் அறிவிப்பு.

தேனி ஜன, 18 பிப்ரவரி 19 முதல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சேலம் கரூர் வழியாக போடிநாயக்கனூருக்கு வாரம் மூன்று முறை ரயில்கள் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது. சென்னை-போடி (திங்கள், புதன், வெள்ளி) மறுமார்க்கமாக போடி-சென்னை சென்ட்ரல்…

பொங்கல் கடற்கரையில் கழிவுகளை அகற்றும் பணி.

சென்னை ஜன, 18 காணும் பொங்கல் முன்னிட்டு சென்னை கடற்கரை பகுதிகளில் மக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் குப்பைகளும் அதிக அளவில் குவிந்து இருக்கும் இதனை அகற்ற சென்னை மாநகராட்சி கடற்கரைகளில் கூடுதல் தூய்மை பணியாளர்களின் நியமிக்க திட்டமிட்டுள்ளது. மெரினா,…

அவதார் 3 எப்போது?

அமெரிக்கா ஜன, 18 அவதார், அவதார் 2 மூலம் மேஜிக் சினிமாவை உருவாக்கிய ஜேம்ஸ் கேமரூன் அடுத்து அவதார் 3 வர உள்ளதாக அறிவித்துள்ளார். பண்டோராவின் உலகத்தில் நடக்கும் கதையின் மூலம் முதல் பாகம் காட்டிலும், இரண்டாம் பாகம் நீரிலும், படமாக்கப்பட்டது.…

சென்னையில் சேகுவாரா மகள்.

சென்னை ஜன, 18 அர்ஜென்டினாவை சேர்ந்த புரட்சியாளர் சேகுவேராவின் மகள் அலைய்டா குவேரா முதல்முறையாக சென்னைக்கு வருகை தந்துள்ளார். திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை விமான நிலையம் வந்து அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சென்னையில்…