கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரும் பணி.
திருக்கோவிலூர் ஆகஸ்ட், 11 கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர், நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாய்கள் தூர்ந்துபோய் காணப்பட்டது. இதனால் கழிவுநீர் ஆங்காங்கே குளம்போல் தேங்கி நின்றதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. இதையடுத்து கழிவுநீர் கால்வாய்களை தூர்வார கோரி திருக்கோவிலூர் நகர்மன்ற தலைவர்…
