Author: Mansoor_vbns

அண்ணா பிறந்த நாளையொட்டி நடைபெற்ற மிதிவண்டி போட்டி.

புதுக்கோட்டை செப், 11 முன்னாள் முதலமைச்சர் மறைந்த அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டையில் அரசு பள்ளி மாணவர்களிடையே நேற்று மிதிவண்டி போட்டி நடைபெற்றது. இதில் 13, 15, 17 வயதுக்குட்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பள்ளி…

அம்மி, குழவி, ஆட்டுக்கல் பழமை மாறாமல் உருவாக்கும் தொழிலாளிகள்

பெரம்பலூர் செப், 11 பெரம்பலூரை சுற்றி ஏராளமான மலைக்குன்றுகளும், அவற்றில் ஏராளமான கல்குவாரிகளும் உள்ளன. கிரஷர் ஆலைகளை அதிகம் கொண்ட பெரம்பலூர் மாவட்டத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு புளுமெட்டல் தொழில் முக்கிய காரணியாக விளங்குகிறது. புளுமெட்டல் தொழிலின் ஒரு அங்கமான பாறைகளை பக்குவப்படுத்தி…

சமுதாய நலக்கூடம் இடிப்பு.

கன்னியாகுமரி செப், 11 கருங்கலை அடுத்த ஆப்பிகோடு பத்ரேஸ்வரி அம்மன் கோவில் அருகே கிள்ளியூர் பேரூராட்சி சார்பில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. அந்த சமுதாய நலக்கூடத்தை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில்…

சங்கராபுரத்தில் பொதுவினியோக திட்ட சிறப்பு முகாம்.

கள்ளக்குறிச்சி செப், 11 சங்கராபுரம் சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் பொதுவினியோக திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற்றது. வட்ட வழங்கல் அலுவலர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். முதுநிலை உதவியாளர் செங்குட்டுவன் முன்னிலை வகித்தார். இளநிலை உதவியாளர் ஜோதிபாசு வரவேற்றார். முகாமில் நகல்…

மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

காஞ்சிபுரம் செப், 11 தேசிய குடற்புழு நீக்க நாளையொட்டி காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வழங்கி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

கத்தரிமலையில் ரூ.2 லட்சம் செலவில் சூரியசக்தியில் இயங்கும் மாவு அரவை எந்திரம்.

ஈரோடு செப், 11 அந்தியூர் தாலுகாவுக்கு உள்பட்ட கத்தரிமலையில் 75 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அந்த பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்களுக்காக சூரிய ஒளியில் இயங்கும் மாவு அரவை எந்திரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான நிதி வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு…

தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்.

சென்னை செப், 11 நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 நாட்களுக்கு பூஸ்டர் டோஸ் இலவசமாக போடப்படுகிறது.இலவச வாய்ப்பை பயன்படுத்தி பொது மக்கள் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ள வேண்டும்.தமிழ்நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று…

இமானுவேல் சேகரன் நினைவு தினம். காவல் துறையினர் பலத்த பாதுகாப்பு.

பரமக்குடி செப், 11 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனின் 65வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு பல்வேறு முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள், சமுதாய தலைவர்கள் பொதுமக்கள் என அனைவரும் இமானுவேல் சேகரனின் நினைவிடத்திற்கு வந்து…

அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள்.

தர்மபுரி செப், 11 பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொ.மல்லாபுரம், பி.துரிஞ்சிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சட்ட மன்ற உறுப்பினர் கோவிந்தசாமி கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். பொ.மல்லாபுரத்தில்…

கார் மீது சிக்னல் கம்பம் சாய்ந்து விழுந்ததால் பரபரப்பு.

கடலூர் செப், 11 கடலூர் மாவட்டம், கோண்டூர் பகுதியை சேர்ந்தவர் முத்துவேல், ஓட்டுனர். இவர் காரில் பெண் ஒருவரை ஏற்றிக் கொண்டு ஜவான் பவன் சாலை வழியாக திருப்பாதிரிப்புலியூர் நோக்கி வந்தார். அண்ணா பாலம் அருகில் வந்த போது, அங்கு சாலையோரம்…