Spread the love

புதுக்கோட்டை செப், 11

முன்னாள் முதலமைச்சர் மறைந்த அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி புதுக்கோட்டையில் அரசு பள்ளி மாணவர்களிடையே நேற்று மிதிவண்டி போட்டி நடைபெற்றது. இதில் 13, 15, 17 வயதுக்குட்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பள்ளி தலைமையாசிரியர் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *