களக்காடு அருகே வாழைகளை நாசம் செய்த காட்டுப்பன்றிகள். விவசாயிகள் வேதனை.
நெல்லை செப், 13 நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மலையடிபுதூர் ஊருக்கு மேற்கே தாதாபறையில் மாவடியை சேர்ந்த விவசாயிகள் முத்துகிருஷ்ணன், இளையபெருமாள், செந்தில்சாமி ஆகியோருக்கு சொந்தமான விளை நிலங்கள் உள்ளன. இதில் வாழை, நெல் பயிர் செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று…
