100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க வேண்டும். ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் மனு.
நெல்லை செப், 12 நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள மேலப்பாட்டம் பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது,எங்கள் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் கடந்த 5…
