தர்மபுரி செப், 12
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி 100% செலுத்துவதை இலக்காகக் கொண்டு நேற்று நடைபெற்ற 36 வது மெகா தடுப்பூசி முகாமினை நல்லம்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அருகில் துணை இயக்குனர் சவுண்டம்மாள் உள்ளார்.