மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின் மயானம் அமைக்க வலியுறுத்தி திரண்ட பொதுமக்கள்.
கோயம்புத்தூர் நவ, 15 கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் நடந்தது. பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் தங்களது கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளித்தனர். ஒத்தக்கால் மண்டபம் பேரூராட்சி…
