Author: Mansoor_vbns

தேன்கனிக்கோட்டையில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம்.

கிருஷ்ணகிரி நவ, 21 கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா மாநிலத் துணைத் தலைவர் நல்லா கவுண்டன் தலைமையில் நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலர்கள்…

நத்தத்தில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.

திண்டுக்கல் நவ, 21 நத்தத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. நத்தம் பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர் பாட்ஷா தலைமை தாங்கி, போட்டியை தொடங்கி வைத்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் வெள்ளைச்சாமி,…

100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை.

பென்னாகரம் நவ, 21 தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் மஞ்ச நாயக்கன அள்ளி மற்றும் கலப்பம்பாடி ஆகிய ஊராட்சிகளில் குடிநீர், தெரு விளக்கு, கழிவு நீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும். கால்நடை மருத்துவமனையை முழு நேர மருத்துவமனையாக…

சாமியார்பேட்டையை சுற்றுலா தலமாக மாற்றுவது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

கடலூர் நவ, 21 பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் சாமியார்பேட்டையில் கடற்கரை பகுதி அமைந்துள்ளது, இங்கு விடுமுறை நாட்களில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்து பொழுதை கழித்துவிட்டு செல்வார்கள். அவ்வாறு வரும் மக்களின் வசதிக்காக சாமியார்பேட்டையை சுற்றுலா தலமாக அறிவித்து…

மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் உண்ணாவிரதம்.

கோவை நவ, 21 கோவை- பொள்ளாச்சி சாலையில் உள்ள ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் சுமார் 1600 ஆண்டு கால பழமைவாய்ந்த ஈஸ்வரன் கோவில், 1350 ஆண்டுகள் பழமையான பெருமாள் கோவில் மற்றும் 500 ஆண்டுகள் பழமையான அங்காளம்மன் கோவில் உள்ளிட்டவை அடுத்தடுத்து அமைந்துள்ளன.…

சத்துணவு மையங்களில் அதிகாரி ஆய்வு.

வேலூர் நவ, 21 குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சத்துணவு மையங்களுக்கு கடந்த வாரம் சப்ளை செய்யப்பட்ட முட்டைகளில் ஒரு சில சத்துணவு மையங்களில் தரமற்ற முட்டைகள் இருந்ததாகவும், ஒரு சில முட்டைகள் அழுகிய நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து…

திண்டிவனத்தில் வழிபாட்டுத் தலங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு.

விழுப்புரம் நவ, 21 கர்நாடக மாநிலம் மங்களூர் நகரில் கங்கை டவுன் போலீஸ் நிலைய எல்லை அருகே ஆட்டோவில் மர்ம பொருள் ஒன்று திடீரென வெடித்து சிதறியது. இதன் எதிரொலியாக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் விடிய விடிய வாகன சோதனையில்…

பிரதமரின் நெல், பயிர் காப்பீடு.

ராமநாதபுரம் நவ, 21 ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒருங்கிணைந்த வேளாண்மை மையம் சார்பில் நடப்பு ஆண்டு சம்பா, பருவ நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பிரதமரின் நெல் பயிர் காப்பீட்டு 202-23 திட்டத்தில் பயிர் காப்பீடு செய்திட இன்று கடைசி நாளாகும்.…

டிசம்பர் 5 ல் பிரதமரை சந்திக்கிறார் மம்தா.

டெல்லி நவ, 21 டெல்லியில் வரும் 5 ம் தேதி முதல்வர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின் போது மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது மகாத்மா காந்தி தேசிய…

சாதனை படைத்த இந்தியா.

மவுண்ட் மாங்கனுயி நவ, 21 இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி சாதனை பெற்று நியூசிலாந்தில் மண்ணில் சாதனை படைத்துள்ளது. நேற்று 65 ரன்கள்ரணணணன வெற்றி பெற்ற வெற்றி தான் நியூசிலாந்து மண்ணில் இந்திய அணிக்கு இதுவரை கிடைத்த மிகப்பெரிய வெற்றி…