மவுண்ட் மாங்கனுயி நவ, 21
இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி சாதனை பெற்று நியூசிலாந்தில் மண்ணில் சாதனை படைத்துள்ளது. நேற்று 65 ரன்கள்ரணணணன வெற்றி பெற்ற வெற்றி தான் நியூசிலாந்து மண்ணில் இந்திய அணிக்கு இதுவரை கிடைத்த மிகப்பெரிய வெற்றி ரன்கள் அடிப்படையில் மேலும் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த கடைசி பத்து டி20 போட்டிகளில் இந்திய அணி ஒன்பது போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது 2021 டி20 உலக கோப்பை போட்டியில் மட்டுமே தோல்வி அடைந்தது