டெல்லி நவ, 21
டெல்லியில் வரும் 5 ம் தேதி முதல்வர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின் போது மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மேற்கு வங்கத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை மத்திய அரசு விடுவிக்க வலியுறுத்துவார் என அம்மாநில அதிகாரிகள் தெரிவித்தனர்.