Author: Mansoor_vbns

இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி.

நவிமும்பை டிச, 9 பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடக்கிறது. இதன்படி இந்தியா-ஆஸ்திரேலியா பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நவிமும்பையில் உள்ள டி.ஒய்.…

ஆரோக்கியமான ஆண்டாக அமைய முதலமைச்சர் வாழ்த்து.

சென்னை டிச, 9 காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளை ஒட்டி தமிழக முதலமைச்சர் மு‌.க ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்விட்டரில் பதிவிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் யுபிஏ தலைவர்…

கொடைக்கானல் சுற்றுலா தளங்களுக்கு தடை.

திண்டுக்கல் டிச, 9 மாண்டஸ் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா தளங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பைன்மரக்காடுகள், மோயர் சதுக்கம் உள்ளிட்ட…

வலுவிழந்தது மாண்டஸ் புயல்.

சென்னை டிச, 9 தீவிரப் புயலாக நிலவி வந்த மாண்டஸ் தற்போது வலுவிழந்தது. சென்னையிலிருந்து 260 கிலோமீட்டர் தொலைவில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்த புயல் தற்போது 12 கிலோமீட்டர் வேகத்தில் வடமேற்கு திசையில் மட்டும்…

அம்பேத்கரின் வெண்கல சிலை திறப்பு.

மதுரை டிச, 9 மதுரை பெருங்குடி விமான நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கரின் முழு உருவ வெண்கல சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். முன்னதாக தென்காசிக்கு ரயில் மூலம் சென்ற அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இன்று…

மலேசியாவில் யுவன் இசைக் கச்சேரி.

சென்னை டிச, 9 இசை உலகில் தனக்கென தனிப்பட்டளத்தை வைத்திருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவர் ஜனவரி மாதம் மலேசியாவில் பிரம்மாண்ட இசை கச்சேரியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது தனது இசைக் குழுவினருடன் அங்கு இசை நிகழ்ச்சி…

நாற்றங்கால் பண்ணையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

ராமநாதபுரம் டிச, 9 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் ஊராட்சியில் நேற்று மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கிஸ் ஊரக வளர்ச்சித் துறையின் நாற்றங்கால் பண்ணையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நாற்றுகளின் வளர்ச்சி குறித்தும், அதற்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி…

வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தர்மபுரி டிச, 9 தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வி மரியம் ரெஜினா…

தங்கம், வெள்ளி விலை நிலவரம்.

சென்னை டிச, 9 தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகின்றது. இது டாலரின் மதிப்பானது தொடர்ந்து சரிவில் இருந்து வரும் நிலையில், தொடர்ந்து தங்கம் விலையானது உச்சம் எட்டி வருகின்றது. சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று…

கழுகுமலையில் விவசாயிகள் சங்க தாலுகா குழு கூட்டம்.

தூத்துக்குடி டிச, 9 தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவில்பட்டி தாலுகா குழு கூட்டம் கழுகுமலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தாலுகா விவசாய சங்க தலைவர் சிவராமன் தலைமை தாங்கினார். தாலுகா செயலாளர் லெனின்குமார் முன்னிலை வகித்து பேசினார். மேலும்…