தர்மபுரி டிச, 9
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் சாந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வி மரியம் ரெஜினா உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.