தர்மபுரி டிச, 8
தரர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணைகள் மற்றும் தர்மபுரி நகராட்சி பகுதிகளில் தங்களது சொந்த இடத்திலேயே மானியத்துடன் கூடிய வீடு கட்டிக்கொள்ள பணி ஆணைகளையும் வழங்கினார்கள்.
உடன் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய உதவி பொறியாளர் பாவேந்தன் உள்ளார்.