Author: Mansoor_vbns

விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படாது.

கோவை டிச, 16 கோவை அன்னூரில் தொழிற்பூங்க அமைக்க விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படாது என அரசு உறுதி கூறியுள்ளது. இது பற்றிய அறிவிப்பில், தொழிற்பூங்கா அமைக்க தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்கள் மட்டுமே கையகப்படுத்தப்படும். விவசாயிகள் மனமுவந்து கொடுக்கும் நிலங்களுக்கு திருப்திகரமான…

சமையல் எண்ணெய் விலை உயர்வு.

சென்னை டிச, 16 இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெயின் குறைந்தபட்ச விலையை உயர்த்தி உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது இந்த வரிசையில் கச்சா பாமாயில் விலை $977 (ரூ.80825)…

பிரபல தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி பெயரில் மோசடி கும்பலின் நூதன திட்டங்கள்.

சென்னை டிச, 16 ஒரு மொபைல் எண்ணுக்கு போன் செய்வது, குறிப்பிட்ட வங்கிகளின் பெயர்களின் பயன்படுத்தி, பிரதமரின் திட்டங்கள் உங்களுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளது என கூறுவது, மேலும் வங்கியில் உள்ள வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்குகளை சரிபார்ப்பதாகக்கூறி, அவர்களின் சேமிப்பு கணக்கு எண் மற்றும்…

பயனாளிகளுக்கு 48 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள்.

ராமநாதபுரம் டிச, 16 ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஈரான் தணிக்கைக்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்றது மதுவிலக்கு மற்றும் ஆயத்தர்வு துறை ஆணையர் மதிவாணன் தலைமை வகித்தார். மாவட்டத்தில் 2018 முதல் 2021 வரை மேற்கொள்ளப்பட்ட திட்டப் பணிகள் குறித்து…

மாண்டஸ் புயலால் மீன்பிடித் தொழில் பாதிப்பு.

செங்கல்பட்டு டிச, 16 மாமல்லபுரம் பகுதியில் மழை, கடல் சீற்றம், “மாண்டஸ்” புயல் என கடந்த 7 நாட்களாக கடலின் அலை மேலோட்டமாகவும், ஆழ்கடல் அழுத்தமும் இயற்கைக்கு மாறாக இருந்து வந்தது. இந்நிலையில் கடலுக்கு செல்லலாம் என மீன்வளத்துறை அறிவித்தது. இதையடுத்து…

எரிபொருள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு.

அரியலூர் டிச, 16 தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து எரிசக்தி பாதுகாப்பு குறித்த மாணவர்களுக்கு இடையே ஓவிய போட்டி நடத்தப்பட்டு, அதில் வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகள்…

பாரதியார் பிறந்தநாளையொட்டி நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் மாணவ-மாணவிகளுக்கு போட்டிகள்.

நெல்லை டிச, 16 மகாவி பாரதியார் பிறந்தநாளையொட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் வருகிற 18 ம் தேதி நடைபெறுகிறது. பல்வேறு பிரிவின் கீழ் நடைபெறும் போட்டியில் ஆர்வமுள்ள மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளலாம். 1…

டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணை வெளியீடு.

சென்னை டிச, 16 2023 ம் ஆண்டுக்கான உத்தேச தேர்வ அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இது பற்றி வெளியான அறிவிப்பில், நடந்து முடிந்த குரூப் 2 முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வு பிப்ரவரி 25ல் நடைபெற உள்ளது.…

பெட்ரோல் விலை அதிகரிப்பு.

புதுடெல்லி டிச, 16 தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, மேற்கு வங்காளம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய ஆறு மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் அதிக விலைக்கு விற்கப்படுவதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். மத்திய அரசு கலால் வரியை…

இனி ஆதார் மூலம் ரேசன் வாங்கலாம்.

சென்னை டிச, 16 ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டத்தில் ஆதார் மூலம் ரேஷன் பொருட்களை வாங்க முடியும் என்று மக்களவையில் மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி பதில் அளித்துள்ளார்.’ ஒரே நாடு ஒரே ரேஷன்’ அட்டையை பயன்படுத்தி நாட்டில்…