Author: Mansoor_vbns

நூலக நண்பர்கள் திட்ட தொடக்க விழா.

திண்டுக்கல் டிச, 16 திண்டுக்கல் மாவட்டத்தில் பொது நூலகத்துறை சார்பில் நூலக நண்பர்கள் திட்டம் தொடக்க விழா எம்.எஸ்.பி. சோலை நாடார் பள்ளியில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் விசாகன் தலைமை வகித்தார். அமைச்சர் சக்கரபாணி, சட்ட மன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார்,…

ஒப்பந்ததாரர்கள் நகராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்.

கோயம்புத்தூர் டிச, 16 வால்பாறை நகராட்சியில் பதிவு செய்து வேலை செய்யும் ஒப்பந்ததாரர்களுக்கு, கடந்த, 2020-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான பில் தொகை இதுவரை வழங்கப்படவில்லை. 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் தொகை வழங்கப்படா ததால் , அதிருப்தி அடைந்த…

களைகட்டும் இளநீர் விற்பனை.

செங்கல்பட்டு டிச, 16 சபரிமலை சீசன் தற்போது தொடங்கி உள்ளதால் கேரளாவில் இளநீர் விற்பனை களைகட்ட தொடங்கி உள்ளது. பொள்ளாச்சி பகுதியில் இருந்து வரும் இளநீரை பல்வேறு பகுதிகளில் இருந்து வருபவர்களும் அதிகளவில் விரும்புகின்றனர். இதனால் பொள்ளாச்சி இளநீர் தேவை அதிகரித்துள்ளது.…

பொது கழிவறை கட்டும் பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.

நாகப்பட்டினம் டிச, 16 வேதாரண்யம் நகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்கள் வசிக்கும் குடியிருப்பு அருகே ரூ. 32 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுவரும் பொது கழிவறை கட்டும் பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு…

காமராஜ் பவுண்டேஷன் ஆப் இந்தியா வழங்கும் 46வது தேசிய மாநாடு.

ராமநாதபுரம் டிச, 16 ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுதினம் காமராஜ் பவுண்டேஷன் ஆப் இந்தியா வழங்கும் 46வது தேசிய மாநாடு ராமநாதபுரம் ஹாஜா மஹாலில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் மற்றும் மின்துறை…

உழவர் நலத்துறை சார்பில் விழிப்புணர்வு பிரச்சார வாகனம்.

நாமக்கல் டிச, 16 நாமக்கல் வட்டார வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தில் சத்துமிகு சிறுதானியங்கள் குறித்த திட்ட விளக்க விழிப்புணர்வு பிரசார வாகனத்தினை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி, வேட்டாம்பாடி கிராமத்தில் நடைபெற்றது. அட்மா…

மின்சிக்கன வார விழாவையொட்டி மினி மாரத்தான் போட்டி.

பெரம்பலூர் டிச, 16 தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் மின்சிக்கன வார விழாவையொட்டி மினி மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. இதற்கு பெரம்பலூர் மின்வட்ட மேற்பார்வை பொறியாளர் அம்பிகா தலைமை தாங்கி கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.…

தனியார் வேலைவாய்ப்பு முகாமில் குவிந்த இளைஞர்கள்.

தேனி டிச, 16 தேனி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதம் 2 வது மற்றும் 4 வது வெள்ளிக்கிழமைகளில் தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில்…

வீடு திரும்பினார் போண்டா மணி.

சென்னை டிச, 16 சிறுநீரகம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நகைச்சுவை நடிகர் போண்டாமணி தற்போது உடல்நலம் தேறி வீடு சென்றுள்ளார். கடந்த மூன்று மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த இவருக்கு நடிகர்கள் தனுஷ், விஜய் சேதுபதி பண உதவி…

அஜித்தின் முதற்கட்ட பயணம் முடிந்தது.

சென்னை டிச, 16 நடிகர் அஜித்தின் உலகம் சுற்றும் பயணத் திட்டத்தின் முதல் பாகம் முடிந்துள்ளதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். அவரது ட்வீட்டில் அனைத்து மாநிலங்களின் வாயிலாகவும் பயணித்ததன் மூலம் இந்தியாவில் அஜித்தின் பயணம் முடிந்துள்ளது. சென்ற இடங்கள்…