ராமநாதபுரம் டிச, 16
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஈரான் தணிக்கைக்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்றது மதுவிலக்கு மற்றும் ஆயத்தர்வு துறை ஆணையர் மதிவாணன் தலைமை வகித்தார். மாவட்டத்தில் 2018 முதல் 2021 வரை மேற்கொள்ளப்பட்ட திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் 7 பயனாளிகளுக்கு 48 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் உடன் இருந்தார்.