Month: October 2024

PPF சேமிப்பில் புதிய விதிமுறை.

சென்னை அக், 1 பி பி எஃப் கணக்கு வைத்துள்ள என் ஆர் ஐ க்கள் தங்களைப் பற்றிய தகவலை அப்டேட் செய்ய செப்டம்பர் 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த அவகாசம் நேற்றுடன் முடிந்தது. இதனால் தகவல் அப்டேட் செய்யாத…

சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் மாற்றம் இல்லை.

சென்னை அக், 1 சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. PPF, NSC,KVP சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை நிதி அமைச்சகம் மதிப்பாய்வு செய்தது. இருப்பினும் மூன்றாம் காலாண்டுக்கான வட்டி விகிதங்களின்…

பதவி விலகிய ஜப்பான் பிரதமர்.

ஜப்பான் அக், 1 ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மற்றும் அவரது அமைச்சரவையில் இடம் பெற்றவர்கள் இன்று பதவி விலகினர். ஆளும் சுதந்திர ஜனநாயக கட்சியின் தலைவராக மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து கடந்த ஆகஸ்டில் பதவி விலகப் போவதாக…

4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.

சென்னை அக், 1 தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்று முதல் நான்கு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு அறிக்கை…

இஸ்ரேல் பிரதமருடன் மோடி தொலைபேசியில் பேச்சு.

புது டெல்லி அக், 1 இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். இது குறித்து x பதிவில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் மத்திய கிழக்கு ஆசிய நிலவரம் குறித்து இஸ்ரேல் பிரதமருடன் பேசியதாகவும், தீவிரவாதத்திற்கு உலகில் இடமில்லை என…

வணிக பயன்பாடு சிலிண்டர் விலை அதிகரிப்பு.

சென்னை அக், 1 வணிகப் பயன்பாடு சிலிண்டர் விலை 48 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் அதன் விலை ரூ.1903 ஆக விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வணிகப் பயன்பாடு சிலிண்டர் விலை ரூ.7.50 காசுகள் உயர்த்தப்பட்டு,…

ஜம்மு காஷ்மீரில் இன்று இறுதி கட்ட தேர்தல்.

ஜம்மு அக், 1 ஜம்மு காஷ்மீரில் இறுதிக்கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. 90 தொகுதிகளை கொண்ட அங்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. அதன்படி முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு கடந்த செப்டம்பர் 18 வாக்கு பதிவு நடைபெற்றது. இதில் 61%…