சென்னை அக், 1
பி பி எஃப் கணக்கு வைத்துள்ள என் ஆர் ஐ க்கள் தங்களைப் பற்றிய தகவலை அப்டேட் செய்ய செப்டம்பர் 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த அவகாசம் நேற்றுடன் முடிந்தது. இதனால் தகவல் அப்டேட் செய்யாத என் ஆர் ஐ களுக்கு இன்று முதல் வட்டி வரவு வைக்கப்படாது. இதே போல் பிபிஎஃப் கணக்கு அதிகம் வைத்திருந்தால் அதில் மெயின் கணக்குகளுக்கு மட்டும் வட்டி வைக்கப்படும் மற்ற கணக்குகளுக்கு வட்டி வரவு வைக்கப்படாது.