Spread the love

புது டெல்லி அக், 1

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். இது குறித்து x பதிவில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் மத்திய கிழக்கு ஆசிய நிலவரம் குறித்து இஸ்ரேல் பிரதமருடன் பேசியதாகவும், தீவிரவாதத்திற்கு உலகில் இடமில்லை என கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார். அப்பகுதியில் அமைதி, ஸ்திரத்தன்மை ஏற்படுத்தும் முயற்சிகளை ஆதரிக்க இந்தியா உறுதிபூண்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *