Month: March 2024

மரவள்ளிக்கிழங்கில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்:-

மார்ச், 30 மரவள்ளிக்கிழங்கில், கார்போஹைட்ரெட், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் C சத்து மிகுந்துள்ளது. இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து, மெட்டபாலிசம் எனப்படும் உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக்கும். இரத்த சிவப்பணுக்களை அதிகரித்து, இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்தத்தில் கலந்துள்ள நச்சுக்…

வேட்பு மனுக்களை திரும்ப பெற இன்று கடைசி நாள்.

சென்னை மார்ச், 30 மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. கடந்த இருபதாம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் 27 ம் தேதியுடன் முடிந்தது. 28ம் தேதி முதல் வேட்பு…

நடிகர் டானியல் பாலாஜி காலமானார்.

சென்னை மார்ச், 30 தமிழ்த் திரையுலகின் பிரபல நடிகர் டேனியல் பாலாஜி காலமானார். வேட்டை வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக நடித்து பிரபலமான டேனியல் பாலாஜி, பொல்லாதவன், காக்க காக்க, பைரவா, வடசென்னை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அவரது மறைவுக்கு தமிழ்…

வளர்ச்சி குறித்த ரகுராம் ராஜன் பார்வை.

புதுடெல்லி மார்ச், 30 இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருவதை உலகமே கவனித்து வருவதாக நிதி ஆயோக் உறுப்பினர் அரவிந்த் விர்மானி பெருமிதமாகக் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், 2047க்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா இலக்கு எட்ட பட வாய்ப்பு…

தேர்தல் குறித்து துரைமுருகன் கருத்து.

வேலூர் மார்ச், 30 தேர்தல் ஆணையமே மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது போல் தெரிகிறது என்று அமைச்ச துரைமுருகன் கூறியுள்ளார். வேலூரில் பேசிய அவர், பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் உள்ள கட்சிகள் கேட்கும் சின்னங்களை தேர்தல்…

ஆப்கனில் மீண்டும் அமலுக்கு வரும் கல்லடி தண்டனை.

ஆப்கானிஸ்தான் மார்ச், 30 ஆப்கனில் திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடும் பெண்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் கல்லடி, கசையடி அளிக்கும் தண்டனை மீண்டும் அமல்படுத்த உள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பேசிய தாலிபான் முல்லா ஹஇபத்தஉல்லஆ, “காபூலைக் கைப்பற்றியதோடு வேலை முடிந்துவிடவில்லை.…

பச்சானுக்கு பரப்புரை செய்ய தயங்கும் பிரபலங்கள்.

கடலூர் மார்ச், 30 பாமக சார்பில் கடலூர் தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கப்பட்டுள்ள இயக்குனர் தங்கர்பச்சான் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேர்தலில் நிற்கும் அவருக்கு ஆதரவாக பரப்புரை செய்ய இயக்குனர் சேரன் நந்திதா தாஸ் உள்ளிட்ட திரை…

தமிழகம் காக்கும் வியூகம்.

ஈரோடு மார்ச், 30 மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மையம் போட்டியிடாதது தியாகம் அல்ல தமிழகம் காக்கும் வியூகம் என்று அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் கூறியுள்ளார். ஈரோட்டில் பேசிய அவர், கவர்னரை அனுப்பி திமுக ஆட்சிக்கு மத்தியில் இருப்பவர்கள் தொல்லை தருகிறார்கள்.…