ஆப்கானிஸ்தான் மார்ச், 30
ஆப்கனில் திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடும் பெண்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் கல்லடி, கசையடி அளிக்கும் தண்டனை மீண்டும் அமல்படுத்த உள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து பேசிய தாலிபான் முல்லா ஹஇபத்தஉல்லஆ, “காபூலைக் கைப்பற்றியதோடு வேலை முடிந்துவிடவில்லை. இப்போதுதான் அது தொடங்கியுள்ளது. சட்டத்தை விரைவில் அமல்படுத்தப் போகிறோம் என்று கூறியுள்ளார்.