புதுடெல்லி மார்ச், 30
இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருவதை உலகமே கவனித்து வருவதாக நிதி ஆயோக் உறுப்பினர் அரவிந்த் விர்மானி பெருமிதமாகக் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், 2047க்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா இலக்கு எட்ட பட வாய்ப்பு இல்லை என்று பாராசூட் பொருளாதார நிபுணர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார். அவரது கூற்றை ஏற்க முடியாது .அவரது கருத்து இந்தியாவைப் பற்றி தெரியாதவர் கூறுவது போல் உள்ளது என தெரிவித்தார்.