Spread the love

ஸ்ரீநகர் மார்ச், 29

ஜம்மு காஷ்மீரில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மலைப்பகுதியான ரம்பன் பகுதியில் நேற்று நள்ளிரவு 1:15 மணியளவில் சென்ற போது, கார் நிலை தடுமாறி 300 அடி பள்ளத்தில் விழுந்துள்ளது. தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் காஷ்மீர் காவல் காவல்துறையினுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *