Month: June 2023

டிஎன்பிஎல் கிரிக்கெட் மதுரை அணி வெற்றி.

சேலம் ஜூன், 27 டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் மதுரை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சேலத்தில் நடந்த போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் மதுரை பேந்தர்ஸ் ஆகிய அணிகள் மோதின. சேப்பாக் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில்…

காங்கிரஸில் இணைத்த கே சி ஆர் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள்.

ஆந்திரா ஜூன், 27 தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் ஆளும் பாரதிய ராஷ்டிரிய கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் 12 பேர் திடீரென காங்கிரஸ் கட்சி இணைந்திருப்பது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநில சட்டப்பேரவைக்கு விரைவில்…

வடகொரியா கடும் எச்சரிக்கை.

வடகொரியா ஜூன், 27 கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுத போர் நடைபெறும் என வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது வட கொரிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தென் கொரியாகும் அமெரிக்காவும் இணைந்து கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதப்போர் ஏற்படும்…

வடசென்னை இரண்டாம் பாகம்.

சென்னை ஜூன், 27 வடசென்னை 2 கண்டிப்பாக வரும் என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். கடந்த 2018 ம் ஆண்டு அவர் இயக்கத்தில் வெளியான வடசென்னை படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விழா ஒன்றில் பேசிய வெற்றிமாறன் தற்போது விடுதலை…

202 பதக்கங்களை வென்ற இந்தியா.

ஜெர்மன் ஜூன், 27 நடப்பு ஆண்டின் சிறப்பு ஒலிம்பிக்கில் இந்தியா 202 பதக்கங்களை வென்றுள்ளது. ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில் நடைபெற்ற இந்த போட்டியில், 76 தங்கம், 75 வெள்ளி மற்றும் 51 வெண்கல பதக்கங்கள் இந்தியாவுக்கு கிடைத்தன. தடகளம், சைக்கிள்…

இயல்பு நிலைக்கு திரும்பிய மண்டி-குலு சாலை.

சண்டிகர் ஜூன், 27 இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சண்டிகர் -மணாலி நெடுஞ்சாலையில் மண்டி-குலு இடைப்பட்ட பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சாலை மூடப்பட்டது. இந்தச் சூழலில், அந்தச் சாலையில் சுமார்…

கொல்கத்தா, மும்பையில் அரையிறுதி.

மும்பை ஜூன், 27 உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ், மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. உலகக்கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் – நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது.…

ஏசிகள் பயன்பாடு அதிகரிப்பால் ஏற்படும் அபாயம்.

சென்னை ஜூன், 26 இந்தியாவில் ஏசிகள் பயன்பாடு அதிகரிப்பால், 2050 ஆம் ஆண்டுக்குள் சராசரியாக ஆண்டுக்கு 12 கோடி டன் கார்பன் வெளியேற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சர்வே முடிவு ஒன்று எச்சரித்துள்ளது. பருவநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக ஏசிகள் பயன்பாடு…

TNPL: திண்டுக்கல்லில் வீழ்த்தியது கோவை.

சேலம் ஜூன், 26 கோவை டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் 59 ரன்கள் வித்தியாசத்தில் கோவை வெற்றி பெற்றது. சேலத்தில் நடைபெற்ற போட்டியில் திண்டுக்கல் டிராகன் அணியும், லைகா கோவை கிங்ஸ் அணியும் மோதின. திண்டுக்கல் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய…

இந்தியாவில் விரைவில் ஆப்பிள் பே அறிமுகம்.

புதுடெல்லி ஜூன், 26 இந்திய பயனர்களுக்கு ஆப்பிள் பே-வை அறிமுகம் செய்ய ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆப்பிள் பே மூலம் ஆப்பிள் சாதன பயனர்கள் யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும் என தெரிகிறது. மற்ற யுபிஐ செய்திகள் எப்படி செயல்படுகிறதோ அதுபோலவே…