ஈ. வி. கே. எஸ் இளங்கோவன் நலமாக இருக்கிறார்.
ஈரோடு மார்ச், 17 ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ வி கே எஸ் இளங்கோவன் நலம் பெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு அவர் நெஞ்சுவலி காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.…