ஈரோடு மார்ச், 17
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ வி கே எஸ் இளங்கோவன் நலம் பெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு அவர் நெஞ்சுவலி காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சோதித்ததில் அவருக்கு நெஞ்சில் INFECTION இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அவருக்கு கொடுக்கப்பட்ட மருத்துவம் சிறப்பாக வேலை செய்வதாக மருத்துவமனை கூறியுள்ளது.