Month: December 2022

வரலாறு காணாத வெற்றிக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து.

குஜராத் டிச, 9 குஜராத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 156 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதற்கு அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து செய்தியில், வரலாறு காணாத அளவுக்கு வெற்றியைப் பெற்றதற்கு பிரதமர் மோடி…

விற்பனைக்காக பொட்டலம் போட்டபோது 12 கிலோ கஞ்சாவுடன் 5 வாலிபர்கள் கைது: 3 வியாபாரிகளுக்கு வலைவீச்சு.

தேனி டிச, 9 தேனி அருகே கஞ்சா கடத்தி வந்து விற்பனைக்காக பொட்டலம் போட்டுக் கொண்டு இருந்த 5 வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தேனி அல்லிநகரம் பாண்டியன் நகரில்…

புதிதாக 2000 துணை சுகாதார நிலையங்கள் அமைக்க கோரிக்கை.

சென்னை டிச, 9 தமிழகத்தில் புதிதாக 2000 துணை சுகாதார நிலையங்கள், 250 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க மத்திய அரசிடம் அனுமதி கூறப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். முதல்வரின் வலியுறுத்தலின்படி புதிதாக 50 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் அமைக்க…

மீனவர்களுக்கு உத்தரவு.

சென்னை டிச, 9 பார்ட்ஸ் புயல் மணிக்கு 15 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என தமிழக அரசு மக்களுக்கு அறிவித்துள்ளது.…

26 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.

சென்னை டிச, 9 மாண்டஸ் புயல் காரணமாக இன்று சென்னை, திருவள்ளூர், திருச்சி, காஞ்சி, செங்கல்பட்டு, நாகை, விழுப்புரம், கடலூர், நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை, சிவகங்கை, திருவாரூர், பெரம்பலூர், தஞ்சை, அரியலூர், கள்ளக்குறிச்சி, தருமபுரி, மயிலாடுதுறை, புதுவை, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர்,…

பாஜக சார்பில் நலத்திட்ட உதவிகள்.

திருவள்ளூர் டிச, 8 அரசியல் சாசன சட்டம் இயற்றிய தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி சார்பில் பட்டியலின மக்களை சந்தித்து உரையாடும் நிகழ்ச்சி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதி…

ஊர்க்காவல் படைக்கு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை.

தஞ்சாவூர் டிச, 8 தஞ்சை மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 36 பணியிடங்களுக்கு கடந்த அக்டோபர் மாதம் உடற்தகுதி தேர்வும், சான்றிதழ் சரிபார்ப்பும் நடந்தது. இதில் தகுதி அடிப்படையில் 34 ஆண்கள், ஒரு பெண், ஒரு மூன்றாம் பாலினத்தவர் என…

புதிய பேருந்து நிலையத்திற்கான பூமி பூஜை.

தரங்கம்பாடி டிச, 8 மயிலாடுதுறையில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமையவுள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்துக்கான பூமி பூஜையில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இவ்விழாவில் மாவட்ட குழு உறுப்பினரும் மயிலாடுதுறை வடக்கு…

கூட்டுறவு விழிப்புணர்வு மற்றும் உறுப்பினர் கல்வி முகாம்.

மதுரை டிச, 8 மதுரை கூட்டுறவு மேலாண்மைப் பயிற்சிக் கழகம் மற்றும் மதுரை கூட்டுறவு ஒன்றியம் இணைந்து கூட்டுறவு விழிப்புணர்வு மற்றும் உறுப்பினர் கல்வி முகாமை மதுரை அருகே உள்ள பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடத்தியது. பூண்டி…

எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

கிருஷ்ணகிரி டிச, 8 கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தொகுதி தலைவர் சதாம் உசேன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர்…